அன்பார்ந்த குழந்தைகளே, பாரினிலே சொர்க்கம் படைக்கும் சந்ததியோடு சங்கமமாக வாருங்கள்.
மனிதன் இயற்கை அன்னையிடமிருந்து நீங்கிய பின் தராதரம் எதுவாக இருப்பினும் பயனில்லை.உங்கள் குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது இயற்பியல் தொடங்கி விஞ்ஞானங்கள் வரை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளக்கூடிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கின்றோம். நாம் தமிழா. ..? சிஙகளமா… ? முஸ்லீமா ….? ஐரோப்பியரா .? ஆபிரிக்கரா.? என்பதற்கு பதிலாக உலகப் பொது மொழியை உணரக்கூடிய இளம் சமுதாயத்தை உருவாக்குவோம். உலக பொது மொழியை நீங்கள் உணர்ந்து அறிந்து கொள்கிறீர்கள் என்பது மட்டுமே பூமியிலே நீங்கள் வாழ்வதற்கு பொருத்தமா .? பொருத்தமில்லையா .?என்பதை தீர்மானிக்கும் காரணியாகின்றது. வாருங்கள்… எம்மோடு வான் நோக்கி பறக்க… வாருங்கள் பூமியோடு சேர்ந்து சுவாசிக்க.. வாருங்கள் நாம் தண்ணீரோடு பேச.. உலகப் பொது மொழியை கற்க உங்களுக்கு தேவையானது உணர் உள்ளம் மட்டுமே.

பதிவு - https://ravanaaviationurl.page.link/NatureTamil